Songtexte.com Drucklogo

Top Tucker Songtext
von Mohit Chauhan

Top Tucker Songtext

Right போலாம் right
Right போலாம் right
Right போலாம் right

Top tucker′u
Sharp looker'u
Stunt′aநக்கரு
Spark flicker'u
போடு shutter'u
ஓட உட்டுரு
Risk நம்ம radar′u

யார்ரா நீ
அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹோய் ஹோய் ஹோய்
ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹோய் ஹோய் ஹோய்


Top tucker′u
சாத்து உடனும்
யாரை தொடுற பார்த்து வரணும்
சாத்தி கெளம்பு காத்து வரணும்
Hit ஆனா fit ஆவ வா டா

மொறச்சி தொலைச்சி
ஏத்தாத energy
எதிர்த்தா அதுதான்
என்னோட வளர்ச்சி

Top tucker'u
Spark flicker′u
ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே

ஹேய் ஹே ஹேய் ஹே
ஹேய் ஹே ஹேய் ஹே

Knife'a தொட்டவன் flat′ah
முடிக்கிறேன் neat'ah
Load gun′ல தோட்டா

Top tucker'u
Sharp looker'u
Stunt′aநக்கரு
Spark flicker′u
போடு shutter'u
ஓட உட்டுரு
Risk நம்ம radar′u


யார்ரா நீ
அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

கை முடிஞ்சா வை
நில்லு mummy'ட சொல்லிரு
Clinic number′u இருந்தா
நீ step எடுத்து வை
ஓஹோ ஓ

Right போலாம் right
Right போலாம் right
Right போலாம் right
வேனா தட்டிக்க enter'u
வெடிக்கும் thunder′u
ஒரசாதம்மா
போலாம் right ஓஹோ ஓ

Right போலாம் right
Right போலாம் right
Right போலாம் right

Top tucker'u
Sharp looker'u
Stunt′aநக்கரு
Spark flicker′u
போடு shutter'u
ஓட உட்டுரு
Risk நம்ம radar′u

யார்ரா நீ
அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Mohit Chauhan

Quiz
„Grenade“ ist von welchem Künstler?

Fans

»Top Tucker« gefällt bisher niemandem.