Songtexte.com Drucklogo

Paatha Kolusu Songtext
von S. P. Balasubrahmanyam

Paatha Kolusu Songtext

பாத கொலுசு பாட்டு
பாடி வரும்
பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க
கோடி பெறும்
கோடி பெறும்

பாத கொலுசு பாட்டு
பாடி வரும்
பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க
கோடி பெறும்
கோடி பெறும்

பாத கொலுசு பாட்டு
பாடி வரும்
பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க
கோடி பெறும்
கோடி பெறும்


சித்தாடை போட்ட
சின்ன மணி தேரு
சில்லுன்னு பூத்த
செவ்வரளி பூவு
செப்பால செஞ்சு வச்ச
அம்மன் சிலைதான்

பாத கொலுசு பாட்டு
பாடி வரும்
பாடி வரும்
பாவை சொகுசு பார்க்கக்
கோடி பெறும்
கோடி பெறும்

குத்தால மேகமெல்லாம்
கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கணியை
கொடியிடை தான் ஏந்தி வரும்

மத்தாப்பு வானமெல்லாம்
வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீனிரென்டை
மைவிழியோ கூட்டி வரும்


பொன்னாக ஜொளிக்கும்
பெண் பாவை அழகு
ஒன்னாக கலந்த
முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு
தாவும் மயில் தான்

பாத கொலுசு பாட்டு
பாடி வரும்
பாடி வரும்

செஞ்சாந்து குழம்பெடுத்து
தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டிக் கடல் குளித்து
கொண்டு வந்த முத்தினமே

தொட்டாலும் கை மனக்கும்
தென்பழனிச் சந்தனமே
தென்காசித் தூரலிலே
கண் விழித்த செண்பகமே

பெண்ணாகப் பிறந்த
பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில்
ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி
கூவும் குயிலோ

பாத கொலுசு பாட்டு
பாடி வரும்
பாடி வரும்

பெண்ணென்ற ஜாதியிலே
ஆயிரத்தில் அவளொருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும்
போதாது சீர் சினத்தி

கல்யாணப் பந்தலிலே
நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன்
மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி

அன்றாடம் அலைந்து
எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு
தோதான ஜோடி
வந்தாச்சு கால நேரம்
மாலையிடத்தான்...

பாத கொலுசு பாட்டு
பாடி வரும்
பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க
கோடி பெறும்
கோடி பெறும்

சித்தாடை போட்ட
சின்ன மணி தேரு
சில்லுன்னு பூத்த
செவ்வரளி பூவு
செப்பால செஞ்சு வச்ச
அம்மன் சிலைதான்

பாத கொலுசு பாட்டு
பாடி வரும்
பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க
கோடி பெறும்
கோடி பெறும்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Paatha Kolusu« gefällt bisher niemandem.