Songtexte.com Drucklogo

Vaanganna Vanakkanganna Songtext
von G.V. Prakash Kumar

Vaanganna Vanakkanganna Songtext

What bro?
நடனம்?
Song′ah?
Bong'u
யாரு அங்கே
Bro′க்கு ஒரு bong'u
What? again bong'u?
இல்ல song′u
Song′u
எங்க பாடு

வாங்கனா வணக்கங்கனா அ... நா நா என்னா நா
My song'ah நீ கேழுங்க அ... நா நா சரிய புரியல நா

வாங்கனா வணக்கங்கனா... my song′a நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling'னா
ஹேய் ஆனனா உன்னனா ஓன் ஆல தேடி போவ
நீ வேணாணு போனானா தேவதாசா ஆவ
அவ late′a தான்னா டாடா சொல்வா பின்னால போவாத


ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter water'ம் சேந்துசுனா
கொட்டுது காதல் தத்துவம்னா

வாங்கனா வணக்கங்கனா my song′a நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling'னா

Life ஒரு boat'ங்கனா... safety′ah ஓட்டுங்கனா
Love′ல மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடுன்னா...
Hitler'u torture எல்லாம் history பேசுதுன்னா
இவளுக torture எல்லாம் யாருமே பேசலானா(fact, fact)
Whiskey, beer போத தான் மூனே hour′ல் போகும் னா
Husky voice'ல் போசுவா போகாது ஆந்த போத னா
அப்ப நீ விழுந்தனா எழுந்திட மாட்டேனா(எகுருது)

ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter water′ம் சேந்துசுனா
கொட்டுது காதல் தத்துவம்னா

வாங்கனா வணக்கங்கனா my song'a நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling′னா

ஹே... போடி போடி ஹோய் போடி போடி போடி


ம்... saturday dating'னு... கூட்டிட்டு போவா னா
Acting acting'னா ஹய்யோ oscar′u acting′னா
Hai'னு சொல்லிடுவா escape ஆகிடுனா
Scooty′ல ஏத்திக்குவா dead end பாத்துக்கனா
கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ
கண்ண தொரக்கும் போது தான்
உன்ன நீயும் தேடுவ(கவித கவித)
பட்டவன் சொல்லுறேன் காதலே வேணானா
ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter water'ம் சேந்துசுனா
கொட்டுது காதல் தத்துவம்னா

வாங்கனா வணக்கங்கனா... my song′a நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப இஇஇ-னா
ஹேய் ஆனனா உன்னனா உன் ஆல தேடி போவ
நீ வேணாணு போனானா தேவதாசா ஆவ
அவ late'a தான்னா bye bye tell′வா
பின்னால don't don't go
ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter water′ம் சேந்துசுனா
கொட்டுது காதல் தத்துவம்னா
ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter water′ம் சேந்துசுனா
கொட்டுது காதல் தத்துவம்னோ

Come bro, welcome bro
என் song'a you hear hear bro
No blabber blabber bro
Only feeling feeling bro...

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von G.V. Prakash Kumar

Quiz
Wer ist kein deutscher Rapper?

Fans

»Vaanganna Vanakkanganna« gefällt bisher niemandem.