Songtexte.com Drucklogo

Hey Vaada Vaada Songtext
von M.L.R. Karthikeyan & Anitha

Hey Vaada Vaada Songtext

பிரம்மா உன் படைப்பினிலே...
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
இவளைக் கண்டு
அழகினிலே... இவளைக்கண்டு

ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

என் இராத்திரியின் novel
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக் கோவில்
நீ ஆடைக்கட்டும் apple
என் ஆசைகளின் sample
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்

நீப்போடுப்போடு சக்கப்போடு
என்னப் போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா rascal நேரத்தோடு


ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

அடி உன்னைப் பார்க்கும் போது
உள் நாடித்துடிக்குதே
உன் தேகம் கண்டப் பின்பு
என் வேகம் குறையுதே
ஒடையுதே செதறுதே
ஆணினம் மொத்தமாய்
இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே

புள்ளிவைக்காமலே புதுக்கோளமிடும்
வந்த ஹீரோக்களின் கில்லி நீ(say what?)
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என
அந்த லீலைகளின் கல்லி நான்

அடி சீனிபேச்சுக்காரி என் சில்மிஷ சிங்காரி
நீ சிரித்தாலே தீபாவளி
நான் ஏணி வச்சி ஏறி
உன்ன எட்டிப்பாக்கும் ஞானி
நாம் வெடிப்போமா காதல் வெடி

அட season வந்த வேடந்தாங்கல் நான்தானடா
சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல வா வா ஜீவா


ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கி...

வாடா மச்சான்
நம்மக்கச்சேரிதான் ரொம்ப உற்ச்சாகமா
களக்கட்டுதடிச் செல்லமே(say what?)
நானும் துர்ச்சாதனா இல்ல துரியோதனா
துயில் உறியட்டுமா உன்னையே

நீ தொட்டதெல்லாம் hit′u
அட ஹிட்டாதான் நான் வட்டு
இனி நமக்கேது sensor cut'u
உன் பேச்சு சத்தம் கேட்டு
விடு தானா விழும் ஓட்டு
நீ வாங்கிக்கோ காதல் சீட்டு

அட செட்டிநாடு chicken உன்ன ருசிப்பார்க்கவா(c′mon)
தெனம் சேர்த்துவச்ச ஆசையெல்லாம் தீரத்தீர

ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

என் இராத்திரியின் novel
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக் கோவில்
நீ ஆடைக்கட்டும் apple
என் ஆசைகளின் sample
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்

நீப்போடுப்போடு சக்கப்போடு
என்னப் போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா rascal நேரத்தோடு
வாடா பையா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Hey Vaada Vaada« gefällt bisher niemandem.