Songtexte.com Drucklogo

Yelammaa Yela Songtext
von G.V. Prakash Kumar

Yelammaa Yela Songtext

வாடி என் ராஜகுமாரி
வாடி என் ராஜகுமாரி
வாடி என் ராஜகுமாரி
ராஜகுமாரி ராஜகுமாரி

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஏலம்மா ஏல
ஆடுதடா
ஏலம்மா ஏல
பாடுதடா
ஏலம்மா ஏல

என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா
ஏலம்மா ஏல
பொலச்சதடா
ஏலம்மா ஏல
நெலச்சதடா
ஏலம்மா ஏல


அந்த அரபிக் கடல விடவும் என் ஆசை ரொம்ப பெருசு
அத வாய் திறந்து சொல்லிடத்தான் தவிக்குது என் மனசு
நான் கடல் அலையா அலைய
பெரும் காத்தடிச்சு வலைய
இப்ப கடந்து வந்த கரைய
நான் உனக்குள் நிறையதான்

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஏலம்மா ஏல
ஆடுதடா
ஏலம்மா ஏல
பாடுதடா
ஏலம்மா ஏல

என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா
ஏலம்மா ஏல
பொலச்சதடா
ஏலம்மா ஏல
நெலச்சதடா
ஏலம்மா ஏல
ஏலம்மா ஏல
ஏலம்மா ஏல

உப்புத் தண்ணி தீவுக்குள்ள
உன்ன நினைச்சேன் இனிச்சதடா
ஏலம்மா ஏல
ஏலம்மா ஏல


சொப்பணத்தில் வித விதமா
உன் சிரிப்பே கேட்டதடா
ஏலம்மா ஏல
ஏலம்மா ஏல

ஆலங்கட்டி மழையா மனசு உருலுதடா ஆ
ஆசையெல்லாம் அடைமழைக்கு தெரளுதடா ஆ
நான் பாய்மரமா மெதக்குரனே
உன்ன மொரட்டுதனமா காதல் பண்ண
திருட்டுத்தனமா தொரத்தி வந்தேனே ஏ

ஏலம்மா ஏல
ஏலம்மா ஏல
ஏலம்மா ஏல

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஏலம்மா ஏல
ஆடுதடா
ஏலம்மா ஏல
பாடுதடா
ஏலம்மா ஏல

ஏகப்பட்ட ஆசையோட பேச வந்தேன் உனக்கு முன்ன
பாவப்பட்ட பொண்ணுபோல பரிதவிக்கவிட்ட என்ன
காதல கத்தி கத்தி சொல்ல போனேன்
உன்னோட பேச்சு முத்தி ஊமையானேன்

என் தலையெழுத்த கிறுக்கிட்டியே
அந்த உப்புத் தண்ணி தீவ போல
தப்பா என்ன தாரவாத்துட்ட
ஏலம்மா ஏல
ஏலே ஏலோ
ஏலம்மா ஏல
ஏலே ஏலோ
ஏலம்மா ஏல

உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா
ஏலம்மா ஏல
ஆடுதடா
ஏலம்மா ஏல
பாடுதடா
ஏலம்மா ஏல

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von G.V. Prakash Kumar

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Yelammaa Yela« gefällt bisher niemandem.