Songtexte.com Drucklogo

Indrodu Thadaigal Songtext
von G.V. Prakash Kumar

Indrodu Thadaigal Songtext

இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது
என் உயிர் காதலி போன்றது நடந்தது
எத்தனை கனவு எல்லாமே பலித்தது
எத்தனை இரவு எல்லாமே விடிந்தது
இலையுதிர் காலம் இனி இல்லை நாளும் ஓ...
சிற்றன வாசல் விட்டு சிற்பாங்கள் வந்து இன்று
வட்டங்கள் இட்டதென்று வாழ்த்தட்டும் இலக்கியம்
இன்றோடு அச்சம் விடும் இன்னல்கள் மிச்சம் விடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கெடியே
Hey, hey come get me higher
Hold me and let me fly
Hey, hey come take me now
That′s how we break it down
Hey, hey come get me higher
Hold me and let me fly
Hey, hey come take me now
That's how we break it down


என்னை நீ எடுத்தே இசைப்பாய் ஒரு dolphin போலே
இடைதான் கொதித்தால் கடிப்பேன் ஒரு monsoon போலே
வான்மழையாய் நீ வந்து விழுந்தால்
நம் புதம் புதிதாய் நித்தம் பூ பூப்பேன்
மனம் மயக்கும் என் மலர் வனமே
மழை சாரல் என என் உயிரை நனைத்தாயே
Hey, hey come get me higher
Hold me and let me fly
Hey, hey come take me now
That′s how we break it down
Hey, hey come get me higher
Hold me and let me fly
Hey, hey come take me now
That's how we break it down


புதையல் என நான் இருந்தேன் நீ கொல்லை இட்டாய்
கதவை திறந்து எனை ஏன் நீ உள்ளே விட்டாய்
ஹேய் திருடா என்றும் கூட இருடா
உன் உள்ளங்கையில் தான் எந்தன் உயிர் மூச்சு
கால் தடுக்கி என் கண்கள் மயங்கி
உன் கண்ணக்குழிக்குள் யென்றோ விழுந்தாச்சே
Hey, hey come get me higher
Hold me and let me fly
Hey, hey come take me now
That's how we break it down
Hey, hey come get me higher
Hold me and let me fly
Hey, hey come take me now
That′s how we break it down
இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது
என் உயிர் காதலி போன்றது நடந்தது
எத்தனை கனவு எல்லாமே பலித்தது
எத்தனை இரவு எல்லாமே விடிந்தது
இலையுதிர் காலம் இனி இல்லை நாளும் ஓ...
சிற்றன (வாசல் விட்டு) சிற்பாங்கள் (வந்து இன்று)
வட்டங்கள் (இட்டதென்று) வாழ்த்தட்டும் (இலக்கியம்)
இன்றோடு (அச்சம் விடும்) இன்னல்கள் (மிச்சம் விடும்)
இன்பங்கள் (உச்சம் தொடும்) இவள் எந்தன் இளங்கெடியே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von G.V. Prakash Kumar

Fans

»Indrodu Thadaigal« gefällt bisher niemandem.