Songtexte.com Drucklogo

Hey Baby Songtext
von G. V. Prakash Kumar

Hey Baby Songtext

Hey baby என் heart′a விட்டு
Please கொஞ்சம் போறியா
May some day என் லைப்ப விட்டு
Please கொஞ்சம் போறியா

Love என்றால் tom & jerry போல
Life என்றால் rollar coaster போல
வெச்சேனே current'u மேல கால
Marriage is made in
Heaven′u யாரு சொன்னா?

டும் டும் டும்
பீ பீ பீ
ஊதிட்டா புது சங்குடா
கேப்புல cycle கேப்புல
சரிஞ்சதே இந்த சிங்கம்தான்


Hey பாப்பா ஏ சோக்கு பாப்பா
எதுக்கு நீ ஏங்குற
Hey லூசு நீ பூட்ட போட்டு
Single'a ஏன் மாறுற

மப்புல மறக்கடிக்க வெச்சா
Bub'uல சரக்கடிக்க வெச்சா
Club′uல கீழ படுக்க வெச்சா
சொம்புல தண்ணி குடிக்க வெச்சா
Marriage′u மச்சான் கலீஜுனு பேஜாரு தாண்டா

தெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான்
அவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான்
அழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான்
வருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான்

ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு support'u
ஆம்பளைங்க நாங்க இங்க
குடுப்போண்டா report′u
கைல கொடுத்துபுட்டா one year warranty
காலம் புல்லா தரமாட்டா எனக்கவ guarantee


நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன் நானும் wine shop'uக்கு
நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன் நானும் wine shop′uக்கு

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von G. V. Prakash Kumar

Quiz
Welcher Song ist nicht von Britney Spears?

Fans

»Hey Baby« gefällt bisher niemandem.