Songtexte.com Drucklogo

Udhayam Theatre Songtext
von Deva

Udhayam Theatre Songtext

Titanic காதல் போல
என் காதல் மூழ்காதப்பா
இது tight′ஆன காதலப்பா
ரொம்ப weight'ஆன காதலப்பா

அஸ்தரிக்கா, ஓ god
இஸ்தரிக்கா, ஓ god
எங்கடா தொலைச்ச, இங்கதான் தொலைச்சேன்
எப்படா தொலைச்ச, just now
எதைடா தொலைச்ச, heart′அ தலைவா

உதயம் theatre'ல
என் இதயத்த தொலைச்சேன்
உதயம் theatre'ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி theatre′ல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்


உதயம் theatre′ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி theatre'ல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

சாந்தி, கமலா, பத்மா, ஜெயந்தி
யம்மா ராகினி ரோகினி ரூபினி ருக்மணி
கேட்டு சொல்லடி கிருஷ்ணவேணி

உதயம் theatre′ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி theatre'ல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

கண்ட கண்ட பெண்ணை எல்லாம்
காதலித்தல் தப்பப்பா
கண்ணுக்குள்ள மனம் துடிக்கும்
கண்டு பிடிக்கணும் அப்பப்பா
முதல் முதல் சந்திப்பில், முத்தமிடல் தப்பப்பா
போடன்னு தள்ளியிருந்து
துடிக்க வைக்கணும் அப்பப்பா

(ஓ-ஒஹோ-ஒஹோ-ஹோ-ஹோ)


நெஞ்சில் என்ன வலியிருக்கோ
நேரே சென்று நீயே சொல்லு
அஞ்சாறு வாரம் வரை
அஞ்சு மீட்டர் தள்ளி நில்லு
சந்தர்ப்பம் நேரும்போது
ஜமுக்காளத்தில் மொத்தம் அள்ளு

தேவி கலாவா, அவ தேவி பாலவா
தேவி கலாவா, அவ தேவி பாலவா

உதயம் theatre′ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி theatre'ல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

காதல் ஒரு தப்பு இல்லை
எல்லை மீறல் ஆகாது
பூமியில football ஆட
நிலா கேட்க கூடாது
முறையுள்ள காதல
மூடி வைக்க கூடாது
தங்கக்கிளி பறந்த பின்னே
தாடி வைக்க கூடாது

(ஓ-ஒஹோ-ஒஹோ-ஹோ-ஹோ)

காதலிக்க ஆசைபட்டா, கஷ்ட்டப்பட கத்துகப்பா
மீனு தின்ன ஆசைப்பட்டா, முள்ளிருக்கும் ஒத்துகப்பா
சிந்திச்சு முடிவெடுத்து, நீயும் கொஞ்சம் முந்திக்கப்பா

தேவி கலாவா, அவ தேவி பாலவா
தேவி கலாவா, அவ தேவி பாலவா

உதயம் theatre′ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி theatre'ல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

சாந்தி, கமலா, பத்மா, ஜெயந்தி
யம்மா ராகினி ரோகினி ரூபினி ருக்மணி
கேட்டு சொல்லடி கிருஷ்ணவேணி

உதயம் theatre'ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி theatre′ல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Deva

Fans

»Udhayam Theatre« gefällt bisher niemandem.